கப்பல் மோதியதில் பலர் காயம்

Thursday, 10 January 2013 - 7:55

%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8Dஅமெரிக்க நியூயோர்க் துறைமுகத்தில், கப்பல் மோதியதில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த கப்பல் துறைமுகத்தில் மோதுண்டதன் காரணமாக அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

இதனிடையே, இதன்காரணமாக பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.