அணித்தலைவர் யார்? - ராகுல் ட்ராவிட்

Thursday, 10 January 2013 - 13:19

%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F+-+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+


இந்திய அணியின் தற்போதைய தலைவரே தொடர்ந்தும் நிலைத்திருக்க கூடிய தலைவர் என  அந்த அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கிரிக்கின்போ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய கிரிக்கட் போட்டிகளின் சிறந்த தலைவராக மகேந்திர சிங் தோனியை நாமகரனமிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், போட்டி தொடர்கள் நிறைவடைகின்ற 2014 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் போட்டிக்கான தலைவர் பதவியை இந்திய அணியின் சகலத்துரை ஆட்டக்காரர் விராட் கோஹலிக்கு வழங்க முடியும் எனவும் ராகுல் ட்ராவிட் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏனைய வீரர்களை விட சிறந்த திறமைகளை விராட் கோஹலி கொண்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.