பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவுரங்காபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுரங்காபாத்தில் இருந்து அறுவடைக்காக ஆட்களை ஏற்றி சென்ற பாரவூர்தியே வீதியை விட்டு விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்களில் ஏரளாமானவர்கள் வறிய மக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.