குண்டு வெடிப்பு

Friday, 11 January 2013 - 12:51

%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 81 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 120 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான கோட்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பகுதி அதிக சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை சுனி முஸ்லிம் கடும்போக்கு வாதிகளின் போராளிகள் குழுவான லஷ்கர் ஈ ஜக்வீ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.