அவுஸ்திரேலியா 305க்கு 5

Friday, 11 January 2013 - 12:54

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+305%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+5+


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பிலிப் ஹ{ய+ஜஸ் 112 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதற்கிடையில் இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட திர்மானித்து சற்று முன்னர் வரையில் விக்கட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.