இந்தியா தோல்வி

Saturday, 12 January 2013 - 7:13

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களைப் பெற்றது.

பதலிலளித்து துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 316 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை சந்தித்தது.