முன்னாள் வீரர்கள் 137 ஓட்டங்கள்

Saturday, 12 January 2013 - 13:21

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+137+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு இடையிலான 20க்கு 20 கண்காட்சி போட்டி ஒன்று கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டியை வென்ற இலங்கை அணியின் வீரர்களுக்கும், முன்னாள் பதினொருவர் அணியினருக்கும் இடையில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில், அர்ஜுன ரனதுங்க, சுதத்வெத்திமுனி, அரவிந்த டீ சில்வா, அசாங்க குருசிங்க, ரொமேஸ்களுவித்தாரன, சனாத் ஜெயசூரிய போன்ற முன்னாள் வீரர்கள் பலர் பங்கு பற்றியுள்ளனர்.
இதில் முதலில் துடுப்பாடிய வரும் முன்னாள் கிரிக்கட் வீரர்களின் 11வர் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.