முன்னாள் அமைச்சர் மரணம்

Sunday, 13 January 2013 - 14:21

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+


ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பெஸ்டஸ் பெரேரா கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து காலமானார்.

உயிரழக்கும் போது அவருக்கு 82 வயதுகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.