முன்னாள் வீரர் மரணம்

Sunday, 13 January 2013 - 14:22

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் கய் டி எல்விஸ் இன்று காலமானார்.

அவருக்கு 52 வயதுகள்.

இலங்கை கிரிக்கட் அணியில் அவர் 83 - 88ம் ஆண்டுகளில் விக்கட் காப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அவர் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 31 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.