மாகாண அமைச்சரின் வாகனம் தீக்கிரை

Sunday, 13 January 2013 - 14:20

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+


கிழக்கு மாகாண சபையின் விவசாய கால்நடை மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்டின் வாகனம் இணந்தெரியாத சிலரால் தீர்க்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாகாண அமைச்சரின் செயலாளர் ஏ.எல்.எம்.நயீம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவற்துறையில் முறைபாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.