அனுமதி சீட்டின் விலை குறைப்பு

Thursday, 17 January 2013 - 8:55

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்குகொள்ளும் ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான அனுமதி சீட்டின் குறைந்தபட்ச விலை  250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
 
இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.
 
இந்தநிலையில், ஐந்தாவதும் இறுதியுமான போட்டி தரம்சாலாவில் இடம்பெறவுள்ளது.
 
தரம்சாலாவில் இடம்பெறும் முதல் சர்வதேச போட்டியாக இது அமைந்துள்ளது.
 
இந்த நிலையிலேயே, அனுமதி சீட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது.