ஜோன் கெரி அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளர

Wednesday, 30 January 2013 - 13:23

+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0++

அமெரிக்க ராஜாங்க செயலாளராக ஜோன் கெரி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிகாலத்தின் ராஜாங்க செயலாளராகவே ஜோன் கெரி நியமனம் பெற்றுள்ளார்.
 
1994 ஆம் ஆண்டு 'டிமொகரடிக்ஸ்' கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோன் கெரி போட்டியிட்டிருந்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஸுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்க ராஜாங்க செயலாளராக இருந்த ஹிலரி கிளின்டன் ஓய்வு பெற்று செல்வதனை தொடர்ந்தே ஜோன் கெரி நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.