நாணய மாற்று விகிதம்

Thursday, 31 January 2013 - 19:49

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  125 ரூபா 4 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 29 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 203 ரூபா 16 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 174 ரூபா 68 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 136 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 141 ரூபா 92 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 70 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 59 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 100 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 104 ரூபா 11 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.