கும்பமேளா நெரிசலில் 35 பேர் பலி

Monday, 11 February 2013 - 8:27

%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+35+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
 
கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு 35 பேர் பலியாகினர்.
 
அலகாபாத்தல் வருடாந்தம் இடம்பெறும் கும்பமேளா நிகழ்வில் பங்குகொள்ளும் பொருட்டு உலக நாடுகளை சேர்ந்த இந்துக்கள் இங்கு கூடுகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த முறை இந்த நிகழ்வில் 35 மில்லியம் மக்கள் பங்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கங்கா யமுனா ஆகிய நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.
 
ஆறு தினங்களுக்கு இந்த திருவிழா இடம்பெறும்.
 
உலக இந்துக்கள் பெரும்திரளாக கூடும் ஒரு பண்டிகையாக இது கருதப்படுகிறது.
 
இந்த நிலையில், நேற்று இந்த நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களே இவ்வாறு பலியாகினர்.
 
அலகாபாத் நடைபாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
 
அனர்த்தத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.