இந்தியா எச்சரிக்கை

Monday, 11 February 2013 - 8:27

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88++
 
மனித உரிமை பரிந்துரைகளை உரிய முறையில் பின்பற்றவில்லை என்றால் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க வேண்டி வரும் என இந்தியா தெரிவித்துள்ளது.
 
இந்திய மத்திய அமைச்சர் நாராணய சாமி இந்த கருத்தை       வெளியிட்டுள்ளார்.
 
ராஜீவ் - ஜேயார் உடன்படிக்கையை இலங்கை நடைமுறைப்படுத்த தவறிவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், தமிழர் தீர்வு தொடர்பில் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் மத்திய அமைச்சர் நாராணய சாமி தெரிவித்துள்ளார்.