தாய்லாந்து வானுர்தி தளம் - பாம்புகள்

Monday, 11 February 2013 - 13:37

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


தாய்லாந்த் வானூர்த்தி நிலைய சுங்க அதிகாரிகள் 2000 க்கும் அதிகமான பாம்புகளை கைப்பற்றினர்.

தாய்லாந்தின் போங்காக் வானூர்தி நிலையத்தில் புதிய பழங்கள் என்று கூறி நூற்றுக்கணக்கான பெட்டிகளில் குறித்த பாம்புகள் அடைக்கப்பட்டு இருந்தன.

சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் பெட்டிகளை திறந்து பார்த்துள்ளனர்.

இதன்போது 2000 க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிருடன் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த பாம்புகள் கைப்பற்றப்பட்டன.

இவற்றை யார் அனுப்பியது, யாருக்காக அனுப்பப்பட இருந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.