மத்திய வங்கி நாணய மாற்றுவிகிதங்கள்

Tuesday, 12 February 2013 - 20:12

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  124 ரூபா  82 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 7 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 89 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 166 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 172 ரூபா 23 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 1 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 6 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 34 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 99 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 103 ரூபா 47 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 36 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.