தாய்லாந்தில் மோதல்

Wednesday, 13 February 2013 - 13:14

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

 

தாய்லாந்தின் போராளிகள் 17 பேரை தமது படையினர் கொன்றுள்ளதாக தாய்லாந்து இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் நரதிவட் மாகாணத்தில் உள்ள போராளிகளின் இருப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தாய்லாந்து இராணுவத்தினருக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.