அமெரிக்க துருப்பினர் மீளழைக்கப்படவுள்ளனர்

Wednesday, 13 February 2013 - 19:39

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D


2014ம் ஆண்டாகும் போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 34 ஆயிரம் அமெரிக்க துருப்பினர்கள் மீளழைக்கப்படுவர் என்று, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் யுத்தம் 2014ம் ஆண்டுடன் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும், ஆப்கானிஸ்தானின் படையினருக்கு தொடர்ந்தும் பயற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில் 2014ம் ஆண்டில் அமெரிக்காவின் துருப்பினர்களை மீழைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.