காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம்

Wednesday, 13 February 2013 - 19:40

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் கழகத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 8 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அதரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் தொடர்சியாக இனக்கலவரங்களுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.