தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான்

Sunday, 17 February 2013 - 8:58

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+

 

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்தது.
தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 100 ஓட்டங்களை பெற்ற நிலையில், 3 விக்கட்டுகளை இழந்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தென்னாப்பிரிக்க அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.