தங்க விற்பனை

Wednesday, 20 February 2013 - 13:40

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

24 கரட் தங்கம், 54 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 55 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..

 

வெள்ளி ஒரு தோளாவின் விலை 1600 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 137 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.