பயிற்சியாளராக சமிந்த வாஸ்

Wednesday, 20 February 2013 - 19:40

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D


இலங்கை அணியின் வேகபந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட அந்த அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவன அதிகாரிகள் மற்றும் சமிந்த வாசுக்கிடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.