ஹதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு

Thursday, 21 February 2013 - 21:34

%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+


ஹதராபாத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 11 பேர் பலியாகினர்.
அனர்த்தத்தில் 50 யிற்றும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹதரபாத்தின் சனத்தொகை நெரிசல் மிக்க பகுதிகளிலேயே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் குண்டு 7.01 மணிக்கும் இரண்டாவது குண்டு ஐந்து நிமிட இடைவெளியின் பின்னர் 7.6 யிற்றும் வெடித்தது.
இந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து டெல்கி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைட்டபாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.