காணிகள் கையளிக்கப்படும் - அரசாங்கம்

Tuesday, 12 March 2013 - 8:53

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D++
 
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இராணுவத்தினரின் வசம் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காணியமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரிவுனருடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இதனடிப்படையில், மீள குடியேற்றப்பட வேண்டிய மக்களை தெரிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  உள்ள மக்கள் குறித்து  தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
[MP3]t55032[/MP3]