இந்திய - அவுஸ்திரேலியா

Saturday, 16 March 2013 - 8:40

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+-+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்;ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்ப்பாடும்  அவுஸ்திரேலிய அணி நேற்றயை ஆட்ட நேர முடிவு வரை 7 விக்கட்டுக்களை இழந்து 273 ஒட்டங்களை பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில், அவுஸ்திரேலிய அணியின் எட் கொவான் 86 ஒட்டங்களையும், டேவிட் வோர்னர் 71 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.