இலங்கை 7 விக்கட்டால் வெற்றி

Tuesday, 19 March 2013 - 19:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 3 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. 
முன்னதாக பங்களாதேஸ் அணி தமது இரண்டாவது இனிங்சிற்காக 240 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 265 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணி தமது முதலாவது இனிங்சில் 346 ஓட்டங்களை பெற்றிருந்தது. 
இதன்படி இலங்கை அணி 1 க்கு 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.