நாணய மாற்று விகிதங்கள்

Tuesday, 02 April 2013 - 19:35

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  124 ரூபா  95 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 10 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 195 ரூபா 61 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 45 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 44 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 86 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 75 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 100 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 104 ரூபா 2 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 33 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.