தாஜ்மஹாலுக்கு அருகாமையில் வெடி விபத்து

Thursday, 25 April 2013 - 18:30

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இந்தியா – ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு அருகில் பாரிய வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆக்ரா - தாஜ்கான்ச் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஒருவர் காயமடைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாஜ்மஹாலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதி ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.