ஐ.பி.எல்லில் இன்று

Sunday, 28 April 2013 - 13:18

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
ஐ.பி.எல். 20க்கு 20 போட்டித் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்றைய முதலாவது போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்கி டெயார் டெவில்ஸ் மற்றும் பூனே வோரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டி ராய்பூரில் நடைபெறவுள்ளது.