ஆறிப் போக்கும் முன் பிரியாணி

Saturday, 13 July 2013 - 10:05

%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
நடிகர் கார்த்தி நடித்துள்ள பிரியாணி திரைப்படத்தை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அவரது நடிப்பில் உருவான அழகுராஜா திரைப்படமும் வெளியிட தயாராக உள்ளது.
இந்த நிலையில் அழகுராஜாவை முதலில் வெளியிட கார்த்தி விரும்பி இருந்தாலும், வெங்கட் பிரபு குழுவினர் தங்களின் பிரியாணி திரைப்படத்தையே முன்னதாக வெளியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிரியாணி ஆறிப்போவதற்கு முன்னர் பறிமாற வேண்டும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.