பொருளாதாரத்தில் சிறந்த நிலை

Sunday, 21 July 2013 - 14:19

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88



ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஆசிய அபவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் 45 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் 2013ஆம் அண்டு எதிர்நோக்கும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.