நாணய மாற்று விகிதங்கள்

Tuesday, 23 July 2013 - 20:12

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D



இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  129 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 18 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 205 ரூபா  9 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 170 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 40 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 143 ரூபா 22 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 129 ரூபா 68 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 71 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 38 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 106 ரூபா 18 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 34 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 20 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.