நாணய மாற்று விகிதம்

Wednesday, 24 July 2013 - 20:06

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D



இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  130 ரூபா  விற்பனை பெறுமதி 133 ரூபா 20 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா  97 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 170 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 50 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 143 ரூபா 22 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 129 ரூபா 90 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 23 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 76 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 34 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 20 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.