நாயண மாற்று விகிதம்

Friday, 26 July 2013 - 20:23

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  130 ரூபா  3 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 23 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 205 ரூபா  48 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 171 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 177 ரூபா 57 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 138 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 144 ரூபா 28 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 130 ரூபா 43 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 31 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 89 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 35 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 22 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.