சுப்பர் மேனும், பெட்மேனும்

Friday, 23 August 2013 - 13:38

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8Dஹொலிவுட்டில் பிரபலமான சுப்பர் ஹீரோ திரைப்படங்களின் கதாப்பாத்திரங்களான சுப்பர்மேன் மற்றும் பெட்மேன் என்பன ஒரே திரைப்படத்தில் தோன்றவுள்ளன.

இதில் பிரபல நடிகர் பென் எப்லெக் பெட்மன் கதாபாத்திரத்திலும், பிரித்தானிய நடிகர் ஹென்ரி கெவில் சுப்பர் மென் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் சேக் ஸ்னைடர் இதனை இயக்கவுள்ளார்.