தமன்னா வாய்ப்பு கோரியுள்ளார்

Tuesday, 05 November 2013 - 11:18

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
தனுசுடன் நடித்த வேங்கை படத்திற்கு பின்னர், தமன்னா நடித்த எந்த படங்களும் வெளியாகவில்லை.

எனினும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் அஜித்துடன் தமன்னா நடித்த வீரம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், ஏற்கனவே தமக்கு பட வாய்ப்புக்களை வழங்கிய இயக்குனர்களிடம் பட வாய்ப்புக்களை கோரியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னாவின் நிலையை பார்த்து ஏனைய நடிகைகள் கவலை வெளியிட்டுள்ளனர்.