இலை தழைகளை சாப்பிடும் விக்ரம்

Tuesday, 05 November 2013 - 12:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஐ படத்தில் நடித்து வரும் சேது புகழ் சீயான் விக்ரம் இலை தழைகளை உட்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலி;வான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.

தமது கதாபாத்திரத்தில் உரிய வகையில் நடிப்பதற்காக செம்மனே பாடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான பரிமானங்களில் நடித்த விக்ரமன் ஐ திரைப்படத்திற்காக அயராது உழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.