மீண்டும் திரைக்கு மானு

Tuesday, 05 November 2013 - 12:46

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81
காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு மீண்டும் திரையுலகிற்கு பிரவேசித்துள்ளார்.

'என்ன சத்தம் இந்த நேரம்” என்ற படத்தில் மீண்டும் அவர் நடிக்கிறார்.

இதில், நான்கு சிறுமிகளின் தாயாக மானு நடிக்க ஒப்பந்;தம் செய்துள்ளார்.

மானுவின் கணவராக இயக்குனர் ஜெயம் ராஜா, முதன்முறையாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிள்ளைகளை  காணாமல் தவிக்கும் காட்சிகளில், இருவரும் தத்வரூபமாக நடித்துள்ளார்களாம்.