ஹிரு ரீ.வீக்கு விருது

Saturday, 07 February 2015 - 9:00

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%80.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
160 உலக நாடுகளை பின்தள்ளி எமது சகோதர தொலைகாட்சியான ஹிரு ரீ.வி மற்றுமொரு சர்வதேச விருதை வென்றுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்ற வேர்ல்ட் சமிட் அவோட் ருவன்ரி போர்டின் நிகழ்வில் ஹிரு தொலைகாட்சிக்கு இந்த விருது கிடைத்தது.

ஹிரு தொலைகாட்சியின் யு ரியுப் உடன் இணைந்ததாக அமைக்கப்பட்ட மொபைல் எப் பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹிரு தொலைகாட்சியின் இந்த எப், கூகுள் பிளே இஸ்ரோரில் முன்னிலை வகித்திருந்தது.

இந்த விருதுக்கான போட்டியில் 160 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான நிறுவனங்கள் பொட்டியிட்டிருந்தன.

எனினும் அவற்றை பின்தள்ளி ஹிரு தொலைகாட்சி இந்த விருதை வென்றுள்ளது.