முக்கிய விருதுகள் இரண்டை வென்ற ஹிரு

Wednesday, 29 July 2015 - 15:20

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81
சிறந்த இணையத் தளங்களுக்கான விருதுகளை வழங்கும், பெஸ்ட் வெப் விருதுகளில் இரண்டு பிரதான விருதுகளை ஆசிய ஊடகவலையமைப்பின் 'www.hirunews.lk ' , மற்றும் www. hirufm.lk ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளன.

இதன்படி, ஜனரஞ்சக ஊடக இணையத்தளமாக ஆசிய ஊடக வலையமைப்பின் www.hirunews.lk தெரிவாகியுள்ளது.

ஜனரஞ்சக பொழுது போக்கு இணையத்தளமாக www.hirufm.lk  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல தடவைகள் குறித்த இணையத்தளங்கள் இரண்டும் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.