நுவரெலியாவில் பனிக்கட்டி மழை...

Thursday, 07 April 2016 - 7:55

%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88...
நுவரெலியா– பிதுருதலாகல மலைக்கு அருகில் நேற்று பிற்பகல் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிக்கட்டி மழை 40 நிமிடங்கள் வரை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.