பிரதமர் சீனா, பீஜிங் நகரை சென்றடைந்தார்

Thursday, 07 April 2016 - 8:21

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%2C+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
பிரதமர் ரணில் விக்கரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா, பீஜிங் நரை சென்றடைந்துள்ளார்.

சீன உதவி வெளியுறவு அமைச்சர் கோன் சூஆங்யூ மற்றும் சினாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கும் பிரதமரை பீஜிங், கெபிட்டல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, சீன ஜனாதிபதி உட்பட பல உயர் மட்ட ராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.