எரிபொருள் நிலையத்தில் கொள்ளை – சி.சி.டி.வியில் சிக்காமல் சென்ற கொள்ளையர்கள்

Thursday, 07 April 2016 - 8:29

%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பேருவளை நகர சபை முன்னாள் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டு அங்கு பணம் திருடப்பட்டுள்ளது.

முகம் மூடிய தலைக் கவசத்துடன் எரிபொருள் பெற்று கொள்வதை போல வந்த இரண்டு நபர்கள் ஆயுதமுனையில் இந்த கொள்ளையினை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

சி.சி.டி.வி கெமராவில் சிக்காமல் இருக்க குறித்த கொள்ளையர்கள், உந்துருளியை அருகில் நிறுத்தி விட்டு எரிபொருளை பெற்று கொள்ள வந்ததாக எரிபொருள் நிலைய பணியாளர்கள் காவற்துறையிடம் தெரிவித்துள்ளனர்.