முன்னாள் அமைச்சர், நடிகையுடன் காதலா?..

Thursday, 07 April 2016 - 10:43

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%3F..
தனது நெருங்கிய நண்பரான குமார வெல்கமவிற்கு எதிராக தான் பேரூந்து மோசடி தொடர்பாக ஆவணமொன்றை ஒப்படைத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வில் நிதி மோசடி பற்றிய முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குமார வெல்கம சினிமா துறையில் உள்ள நடிகை ஒருவருடன் காதலில் ஈடுபட்டு வருவதாக பிரதி அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றத்தில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.