பிரதான புகையிரத வீதி, வனவாசல பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன் போது காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குறித்த விபத்தின் போது புகையிரத மிதி பலகையில் பயணித்துக் கொண்டிருந்த ஐந்து பிரயாணிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வனவாசல் வத்தல புகையிரத குறுக்கு வீதியில் இந்த விபத்து நேர்ந்தது.