ஒன்பது இந்திய மீனவர்கள் கைது...

Thursday, 07 April 2016 - 11:14

%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒன்பது தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனலைத்தீவு மேற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள்  இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.