சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்...

Thursday, 07 April 2016 - 11:23

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...

சட்டவிரோதமான துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசம் எப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5 ஆம் திகதிக்குள் காவற்துறையிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு முடியாதவர்கள் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.