19 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள வவுனியா நெற் களஞ்சியசாலை..

Thursday, 07 April 2016 - 11:42

19+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88..
வவுனியா – பூங்கா பாதையில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலையில் 19து வருடங்களுக்கு பின்னர் இவ்வருட பெரும்போக நெல்லினை களஞ்சியப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் இந்த கட்டிடம் வவுனியா காவற்துறை விஷேட அதிரடிப்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக வவுனியா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த களஞ்சியசாலையில் 3 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லினை களஞ்சியப்படுத்தும் வசதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.