தொடரும் இராவண அரசர் மர்மம் - மீண்டும் ஒரு குழு....

Thursday, 07 April 2016 - 12:07

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81....
இராவண அரசரின் சுய நினைவற்ற உடல் உள்ளது எனக் கூறி அவரை தேடி மேலும் இளைஞர் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் பண்டாரவளை - இராவணா எல்ல பிரதேசம் - கரந்தகொல்ல கிராமத்தில் அமைந்துள்ள கற்குகைக்குள் செல்ல ஆயத்தமாவதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்போது சமூகத்தில் இது தொடர்பாக பரவி வரும் கருத்து காரணமாக அவர்கள் இதற்காக முன்வருவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சமீபத்தில் மொரட்டுவை பிரதேசத்தில் இருந்து ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று குறித்த இடத்தில் இராவணரை தேடி சென்றது.

எனினும் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.